Quality Policy

Corporate Video

We commit the following to satisfy our customer

  • To manufacture products to meet the customer expectation of Quality, Delivery and Reliability
  • Continual improvement of process and systems
  • Upgradation of manufacturing methods
  • Cost reduction through elimination of waste and time
  • Development of human resources to adopt the fast changing customer expectations

தரக்கொள்கை

வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த கீழ்கண்ட வாக்குறுதிகளை அளிக்கிறோம்

  • உற்பத்திப்பொருட்களின் தரம், விநியோகம் மற்றும் நம்பகத்தன்மை இவை அனைத்தும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் செயல்படுவோம்
  • செயல்முறைகளிலும், கோட்பாடுகளிலும் தொடர் முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம்
  • நவீன யுக்திகளை கையாண்டு உற்பத்தியை மேம்படுத்துவோம்
  • தேவையற்றவைகளை நீக்கியும், காலத்தை சேமித்தும் உற்பத்திப் பொருட்களின் செலவைக் குறைப்போம்
  • தொழிலாளர்களின் திறமையை மேம்படுத்தி வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம்.